விதையும் மனிதனும்

unnamed (3)

 

அழுத்தம் (stress) இருந்து கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது முன்னகர்வதற்கும், அடைந்த இடத்தை தக்கவைப்பதற்கும்.

 

மண்ணின் செறிவும் அழுத்தமும் தான் வளரத் துடித்த  விதை வளர்ந்ததிற்கும்,  அது வளர்ந்து  மரமாய் நீடித்திருப்பதிற்கும் காரணம்.  ஆக அழுத்தம் விதைக்கு அழுத்தமாய் தெரிவதில்லை. அது ஒரு இழுத்துக்  காக்கும் சக்தி மட்டுமே.

 

பொறாமையால் வளரத் துடிக்கும்  மனிதர்களுக்கு கிடைக்கும் அழுத்தங்கள் அழுத்தங்களே. இவற்றை நாம் இயல்பாக கடக்க முடிவதில்லை. அவை ஒரு போதும் வளர்ச்சிக்கு இழுத்து செல்வதில்லை. மாறாக, மனச்சோர்விற்கே (depression) இட்டுச் செல்கின்றன.

 

பொறாமையைக் களையும் போது நமக்கான அழுத்தங்கள் புலப்படலாம்.

Advertisement

4 thoughts on “விதையும் மனிதனும்”

  1. Good comparison… yeah I liked the way you said the seed pushes it’s sprouts against the mud..? But don’t it first spreads the root deep inside?

    Like

  2. இதை Pressure and Stress என்ற இரு வேறு ஆங்கில பதத்திற்கு இணையான சொற்களை பயன் படுத்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். உடன் தோன்றியது, மன அழுத்தம் மற்றும் உந்துதல்.

    Like

    1. Correct. Strees நல்லது. நமது உந்து சக்தி. மன stress…ha…ha மன அழுத்தம் நம்மை பின்னகரச் செய்து மனச் சோர்வையளிக்கும்.

      பெரும்பாலும் stress என்றாலே இங்கு மன அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. அது தவறென்றே நினைக்கிறேன்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s