கண்ணணும். கௌரி சங்கரும் கையில் இரவுணவிற்கான அனுமதிச் சீட்டோடு வீட்டிற்கு வந்தது, ஒரு இனிய திகைப்பாய் இருந்தது. அவர்களிடமிருந்த ஒரு கனிவும், கூச்சமும் கூட இத்திகைப்பிற்கான காரணமாய் இருக்கலாம். புதிதாய் குடி புகுந்திருந்த இடத்தின் புதுவருடக் கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் இருப்பவர்கள் இருவரும். தன்னார்வலர்களால் செய்யப்படும் காரியங்கள் எப்போதுமே ஒரு உன்னதத்தை தொட முயற்சிப்பவை. ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வந்து இச்சீட்டை கொடுக்க வேண்டும் என்பது அந்த முயற்சிகளின் ஒரு வெளிப்பாடுதான். My entire family is… Continue reading Bonito – ஒரு ஆச்சரியங்களின் தொகுப்பு
