ஜெயவர்த்தனே (னா?) அவர்களுடைய காலத்தில் நடந்த படுகொலைகளுக்குப் பிறகு, முள்ளிவாய்க்கால் தினங்களில் தான் ஈழத் தமிழர்களைப் பற்றி நினைக்கும் பொதுச் சமூகத்தில் ஒருவன் நான். ஈழத்தோடு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஒருவனின் இயல்பு அதுவாகத்தான் இருக்க முடியும். , ஒரு ரயிலில் பயணிக்கும் போது கூடவே வந்து மறைந்து போகும் காட்சிகளாகத்தான் ஈழம் எனக்கு பரிட்சயம். தமிழகத்தில் இருப்பதால் தான் இந்தப் பரிட்சயமும் கூட. ஆனால், இந்தப் படுகொலைகளின் அல்லது துயர அனுபவங்களின் நேர் அல்லது… Continue reading மணிபல்லவம்
