கிறிஸ்துவும் சுதந்திரமும்

சில புத்தகங்கள் உடனடியாக நம்மை ஏதாவது எழுத வைக்கும். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான தஸ்தயவேஸ்கியின் Karamsov Brothers என்ற நாவலின் முக்கியமான அத்தியாயம் மட்டும் அடங்கிய புத்தகமிது. ஷங்கர்ராமசுப்ரமணியன் இதனை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே கிறிஸ்துவும் சுதந்திரமும் ஒரு சேர உயிர்த்தெழ ஆரம்பித்தது. அதன் விழைவே இப்பதிவு. கிறிஸ்துவும் சுதந்திரமும்... எதற்கு நீங்கள் திரும்பவும் வந்திருக்கிறீர்கள் என்றார் அந்த விசாரணை அதிகாரி கிறிஸ்துவிடம். அந்த நீண்ட முகத்தின் ஒடுங்கிய தன்மையை அம்முகத்தில் படர்ந்திருந்த… Continue reading கிறிஸ்துவும் சுதந்திரமும்