ஆரோக்கிய நிகேதனம் – சில புரிதல்கள்

நிகழ்காலம், கடந்தவைகளுடன் கொள்ளும் ஓர் உறவின் விளைவுதான் நவீனமாக இருக்க முடியும். இவ்வுறவை ஒரு முரணியக்கம் என்றும் சொல்ல முடியும். புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ மேதையான ஹெகலின் இயங்கியலின் படி இந்த முரணியக்கத்தின் விளைவு மேம்பட்ட ஒன்றாகத் தான் இருக்க முடியும். மேலும் இந்த முரணியக்கம் தொடர்ச்சியான ஒன்றும் என்கிறார். இதன்படி நவீனம் எப்போதுமே மேம்பட்டது மற்றும் இன்றைய நவீனம் நாளை மரபாகி விடுகிறது எனலாம்.  நவீனத்திற்கும், மரபுக்கும் இடையே நடக்கும் இம்முரணியக்கம், மரபின் இடைவெளிகளை கண்டு… Continue reading ஆரோக்கிய நிகேதனம் – சில புரிதல்கள்

Advertisement