பெயரற்ற யாத்ரீகன்

நதியோட்டத்தில் மிதந்து செல்லும் கிளையில்பாடிக்கொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும் - கொபயாஷி இஸ்ஸாInsects on a bough/ floating downriver,/ still singing - Kobayashi Issaநிகழ்காலத்தை நீட்டிப்பது அல்லது நிரந்தரமானதாக ஆக்குவது தான் ஜென் கவிதை என்கிறார் இக்கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர். கிட்டத்தட்ட Living in the present ( கணத்தில் வாழ்வது ) என்ற ஜெகி (ஜெ. கிருஷ்ணமூர்த்தி)யின் ஆப்த வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. நிகழ்காலத்தை நிரந்தரமாக்குவது என்பது, கடந்தவைகளையும்,… Continue reading பெயரற்ற யாத்ரீகன்

Advertisement

அன்பே சிவம்

How long does the Train stop here? என்பதை மென் முகத் தசைகள் மட்டுமே அசையும் மிகையற்ற உடல் மொழி முதல், தன் குதி காலிலிருந்து, அடிவயிறு, கைகள் வழியாக முகம் வரை அதிரும் மிகையான உடல் மொழி வரை கேட்க வைக்கிறது, அதற்குத் திரும்பத் திரும்ப அந்த ஸ்டேஷன் மாஸ்டரால் சொல்லப்பட்ட Two to Two to Two two என்ற பதிலை புரிந்து கொள்ள முடியாத அன்பரசு என்ற A.Ars (not Ass… Continue reading அன்பே சிவம்