பனிவிழும் இரவு

I think you might like this book – "பனிவிழும் இரவு (Tamil Edition)" by Muthukumar M. Start reading it for free: http://amzn.in/2nsIsnq வெயில், பனி போன்ற காலநிலைகள் நம்முள் நாமறியாமல் இருக்கும் ஏதாவது ஒன்றை நமக்கு உணர்த்திவிட்டுச் செல்கின்றன. கூடவே மார்க்சியமும் சேரும்போது, ஏற்படும் ரசாயான மாற்றம் நம் புரிதல்களை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. This is the first book of mine in Kindle. You… Continue reading பனிவிழும் இரவு

Advertisement

பூதான சாதி

ராணுவத்தினருக்கு தயாரிக்கப்படும் காலணிகளுக்கான ஒப்பந்தத்தை அவர்களுக்கு கொடுக்கலாம் என்கிறார் ஒருவர். இன்னொருவர், மருத்துவமனைத் துணிகளை துவைத்து சுத்தமாக்கித் தரும் ஒப்பந்தத்தை கொடுக்கலாம் என்கிறார். இவை அனைத்தும், ஷரிஜன மக்களின் மேம்பாட்டுக்கான ஆலோசனை வேண்டி நடத்திய கூட்டத்தில் இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட யோசனைகள். அக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சமூக சேவகர்களில் ஒருவரான  கிருஷ்ணம்மாள் தன் முறை வந்தபோது, அவர்களுக்கு தேவை 'சொந்த நிலம்' என்றார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து, அம்மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்தவரான கிருஷ்ணம்மாள் அவர்களின் இந்த பரிந்துரை,… Continue reading பூதான சாதி

வெக்கை பற்றி

இன்னமும் கொலை எதுவும் செய்திராத, ஆனால்  தன் அண்ணனைக் கொன்றவனின் கையையாவது கூடிய விரைவில் காவு வாங்க வேண்டும்  என்ற நினைப்பைச் சுமந்தலையும் ஒரு குட்டி இளைஞனின் பார்வையின் வழியாக பயணிக்கிறது வெக்கை எனும் பூமணி அவர்களின் நாவல். சிதம்பரம் என்ற அந்த குட்டி இளைஞனின் கன்னி முயற்சி கொலையில் முடிவதாகத் தொடங்கும் இப்பயணம், அவன் நீதிமன்றத்தில் சரணடைவதோடு முடிகிறது. இப்பயணத்தின் வழியாக, நில உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடும் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒட்டுமொத்த… Continue reading வெக்கை பற்றி