வெக்கை பற்றி

இன்னமும் கொலை எதுவும் செய்திராத, ஆனால்  தன் அண்ணனைக் கொன்றவனின் கையையாவது கூடிய விரைவில் காவு வாங்க வேண்டும்  என்ற நினைப்பைச் சுமந்தலையும் ஒரு குட்டி இளைஞனின் பார்வையின் வழியாக பயணிக்கிறது வெக்கை எனும் பூமணி அவர்களின் நாவல். சிதம்பரம் என்ற அந்த குட்டி இளைஞனின் கன்னி முயற்சி கொலையில் முடிவதாகத் தொடங்கும் இப்பயணம், அவன் நீதிமன்றத்தில் சரணடைவதோடு முடிகிறது. இப்பயணத்தின் வழியாக, நில உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபடும் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒட்டுமொத்த… Continue reading வெக்கை பற்றி