தன் பதவி அல்லது தொழில் தந்த இறுமாப்பு போர்வை கலைந்து, இல்லை, கலையப்பட்டு பாபநாச அருவியருகே நிற்கிறார் அந்த பணம் படைத்த அல்லது பணத்தின் அருமை புரியாத மகனின் தாய். தன் மகன் இன்னமும் உயிரோடு இருக்கமாட்டானா என்ற பரிதவிப்பு, தன் பையனை சரியாக வளர்க்கவில்லை என்ற இயலாமை, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய இறுமாப்பை கலைத்துப் போட்ட அந்த பாசக்கார தந்தையின் புத்திசாலித்தனம் என எல்லாம் சேர்ந்து அத்தாயின் உடலை குறுக்கியிருந்தது. அத்தாயின் நடுக்கத்தில், அந்த… Continue reading பாபநாசமும் நீதியும்