அருகாமையில் உள்ள நகரத்தின் நெரிசல்களை தொலைத்திருந்த அந்த கிராமத்தின் பசுமையை ஊடறுத்துச் சென்று கொண்டிருந்து அச்சாலை. நண்பகல் வெயிலும், பசுமையும் சேர்ந்து ஆள் அரவமற்றிருந்த அத்தார்ச் சாலையின் பளபளப்பை மெருகேற்றியிருந்தன. சாலையின் ஒரு முனை முடிவற்று சென்று பசுமையை முழுதும் போர்த்தியிருந்த பெரிய மலையின் அடிவாரத்தை தொட்டு, அதன் முகட்டிலிருக்கும் தெய்வத்தை நோக்கி பயணிக்க எத்தனிப்பது போலிருந்தது. ரம்யமான இப்பொழுதின் அமைதியை சன்னமாக கிழித்தவாறு புகழேந்தி தன்னுடைய மோட்டார் சைக்கிளில், அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்தான். அணிந்திருந்த… Continue reading முதல்வன் எனும் கனவு