நீர்க்கோலம் – A Journey of Un-becoming

அறிய முடியாத ஒன்றை நோக்கி நம் ஆற்றலை எய்துவதை விட, அறிய முடிபவகைகளை நோக்கிய பயணத்தில் நம் ஆற்றலைச் செலுத்துவதுதான் விவேகமான செயல் என தாங்கள் உணர்ந்து கொண்டதாக வஹ்னர், சகாதேவனிடம் சொல்கிறார். இவ்வுலகம் ஒரு மாயை; அதாவது இங்குள்ள எந்த பொருளும் அர்த்தமற்றவை அல்லது நாம் புரிந்து வைத்திருக்கும் அர்த்தத்தில் அது இல்லை என்ற மாயாவாதத்தை (கருத்து முதல்வாதம்) நம்பும் வைதீகப் பார்ப்பனர்களிடமிருந்து முரண்பட்டு நிற்கும் வேளாப் பார்ப்பனர்களைத் சேர்ந்தவர் இந்த வஹ்னர் என்கிறது ஜெயமோகனின்… Continue reading நீர்க்கோலம் – A Journey of Un-becoming

Advertisement