சுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர்

ஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல் பத்திகளின் இரண்டாவது வரிகளில் அல்லது இரண்டாவது பத்திகளின் ஆரம்பங்களில் நிகழ ஆரம்பிக்கும் இந்த உருமாற்றம், கதைகளின் இறுதி வரிகளில் நம்மை ஒரு துளியென அவருடைய கதைமாந்தர்கள் முன் நிறுத்தி விடுகிறது.  எழுத்தாளர் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகள், தொடர்ந்து இவர் போன்ற எழுத்தாளர்களை கண்டு கொள்வதில் ஆச்சரியமில்லை.… Continue reading சுரேஷ்குமார் இந்திரஜித் – புரியாத புதிர்

Advertisement