வேலைப் பிரிவினை, குலங்களின் அடையாளமாக, வர்ணமாக, சாதியாக உருமாறி உறைந்திருக்கும் கிராமம் அது. கிட்டத்தட்ட, அன்றைய காலகட்டத்தில் இப்பிரிவினை (division of labour) என்பது சாதியாக மாறியதை மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி என்று தங்களுக்குள் நியாயப்படுத்திக் கொண்டவர்களைப் போலத்தான் அக்கிராமத்திலுள்ள பிராமணர்களும், தேவர்களும் மற்ற பிற சாதியினரும் இருக்கிறார்கள். வேதம் புதிதில் பாரதிராஜா காண்பிக்கும் இக்கிராமம் சாதி வெறியால் எப்போதும் கொதிநிலையில் இல்லாமல், தங்களின் வேலையையும் மற்றவர்களின் வேலையையும் அவரவர்களுக்கான விதி என ஒத்துக் கொள்பவர்களாக… Continue reading வேதம் புதிது