கருணையையும், அன்பையும் தன்னுள்ளிருந்து அள்ளியள்ளி இறைக்கிறார்கள் மாறாவும், அவனுக்கு சிறுவயதில் அடைக்கலம் தந்த வெள்ளையாவும். தனக்கு அளிக்கப்பட்ட அன்பை பன்மடங்கு பெருக்கி சுற்றியுள்ள அனைவருக்கும் அளிக்கிறான் மாறா. தன் தாயைப் போலவே, தன் உடலையும் மூலதனமாக்க முயலும் தந்தையிடமிருந்து காப்பற்றப்படும் பதின்ம வயது மகள்; 10 வயது சிறுமியை தன்னுடைய அதீத நம்பிக்கையால் கொன்று விட்டதால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியில் தற்கொலைக்கு முயலும் பெண் மருத்துவர் என மந்தையிலிருந்து வழி தவறிய ஆடுகளை இரட்சிப்பவராக இருக்கிறார் மாறா. இப்படி… Continue reading Maara – The Christ?