பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு

கருத்தியலின் கூர்மை, கத்தி போன்ற கூர்முனை கொண்ட ஆயுதத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல என்கிறது ஜெயமோகன் அவர்களின் 'பின் தொடரும் குரலின் நிழல்' நாவல். ஸ்டாலினால், ரஷ்யாவில் ஏற்பட்ட அழிவுகளுக்கு அவர் முன்னெடுத்த 'அரசு முதன்மைவாதம்' தான் காரணம் என்று சோதிப்பிரகாசம் போன்ற மார்க்சிய அறிஞர்கள் குறிப்பிட்டாலும், ஸ்டாலின் அதை செயல்படுத்துவதற்கு தன் கையில் வைத்திருந்த கருத்தியல் மார்க்சியம் எனும்போது அதன் கூர்மை நமக்கு அச்சமூட்டுகிறது என்கிறார் ஜெயமோகன். மார்க்சியம் மட்டுமல்ல, எந்த கருத்தியலும் மேலும் மேலும்… Continue reading பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியக் கனவு

Advertisement