நீட்சேவும் சாதியொழிப்பும்

மனிதர்களுடைய வாழ்வதற்கான விருப்புறுதி (The will to live) தான் இந்த உலகத்தை அதாக வடிவமைக்கிறது என்கிறார் சோப்பனோவர் என்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர். இவரிடமிருந்து தான் ஒரு படிமேல் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அதே நாட்டைச் சேர்ந்த தத்துவ அறிஞரான நீட்சே வல்லமைக்கான விருப்புறுதியை (The will to power) கையிலெடுக்கிறார் என்கிறது இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய 'நீட்சே' என்கின்ற புத்தகம். ஹிட்லர் தனக்குத் தேவையான தத்துவ வலிமையை நீட்சேவிடமிருந்துதான் பெற்றுக் கொண்டார் என்ற கூடுதல்… Continue reading நீட்சேவும் சாதியொழிப்பும்

Advertisement