பிரபஞ்ச ஒழுங்கு / ஒழுங்கின்மைபற்றிப் பேசுவதும் நீண்டு விட்டது. கலைஞர்களில் பெரும்பாலோர் இதுபோல பிரபஞ்ச ஒழுங்கின்மைக்குப் பலியாவதும் இயல்புதான். சித்தர்களும் சாதுக்களும் பிரபஞ்ச ஒழுங்கின் பக்கம் இருப்பதும் நியதிதான். சராசரி மனுஷர்கள் இப்படியும் அப்படியும் இருக்கிறார்கள் அல்லது ஒன்றில் நிலைகொள்கிறார்கள்.விக்ரமாதித்யன் அவர்களின் இந்த வரிகளைப் படித்ததும் ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதை பற்றிய அறியாமை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று போல் தெரிந்தது. அந்த பிரபஞ்ச ஒழுங்கில் நின்று கொண்டிருக்கும் சித்தர்களுக்கும் சாதுக்களுக்கும் இந்த ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு பெரிதாக பொருட்படுத்தப்… Continue reading கவிஞனின் நிலையாமை