Notting Hill – An Art of story telling

பெண்களுக்கு பிடித்த நிறமாகச் சொல்லப்படும் பளீரென்ற இளஞ்சிவப்பு நிறச் சட்டை. எந்த மெனக்கெடலும் இல்லாமல், அதோடு எளிதாகப் பொருந்திப் போகும் கருப்பு நிற பேண்ட் மற்றும் கோர்ட். கன்னங்கள் சற்று ஒடுங்கி உள்வாங்கி, நாடியாய் நீண்ட உறுதியான சிவந்த அந்த பளிச் முகம், அவன் அணிந்திருக்கும் சட்டையை மட்டுமல்ல அவன் முன் நிற்கும் பெண்களையும் சற்று நாண வைக்கும். அப்படி நாணிய ஒரு பெண்ணின் அழைப்பை ஏற்று அவள் தங்கியிருக்கும் உயர்தர ஹோட்டலுக்குச் செல்கிறான். துரதிர்ஷ்டவசமாய், அவளால்… Continue reading Notting Hill – An Art of story telling

Advertisement