சோர்பா என்ற கிரேக்கன்

சமீபத்தில் இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய வால்டேர் என்ற புத்தகத்தில் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு ஒன்று இருந்தது. ரூஸோ, மனிதனை அசுத்தப்படுத்துவது கலையும், விஞ்ஞானமும் தான் என்ற தன்னுடைய இயற்கைவாதம் (The Naturalism)பற்றிய புத்தகத்தை   ஃபிரெஞ்ச் தத்துவ அறிஞரும், இலக்கியவாதியுமான வால்டேரிடம் தருகிறார். கொஞ்சம் வாய்த்துடுக்கு கொண்ட வால்டேர், "நான் மீண்டும் நான்கு கைகளால் தவழ விரும்பவில்லை" என்கிறார். ஃபிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் வால்டேர். சோர்பா நாவலில் வரும் கதைசொல்லியும், சோர்பா என்ற கதாபாத்திரமும்… Continue reading சோர்பா என்ற கிரேக்கன்

Advertisement