கனவும் சாத்தியமும்

2020ம் ஆண்டிற்கான குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் கவிஞர்களுக்கான விருதைப் பெற்ற வேணு வேட்ராயன் அவர்களுடைய கவிதைகள் பற்றிய சிறப்புரையின் காணொளியும் அதன் கட்டுரை வடிவமும். நிகழ்வு பற்றிய அறிவிப்பு: https://www.jeyamohan.in/166789/ அனைவருக்கும் வணக்கம். கவிஞர் குமரகுருபன் அவர்கள் நினைவாக வழங்கப்படும் இவ்விருது விழாவில், இந்த வாய்ப்பை எனக்களித்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கு நன்றி.  இந்த வாய்ப்பு கிடைத்தபோது சற்றுத் தயங்கினேன். இன்னமும் , நான் கவிதைகளின் ஆரம்பகட்ட வாசகன் தான். படிமங்களுக்கு சிறகளித்து பறவை போல்… Continue reading கனவும் சாத்தியமும்

Advertisement