மழை October 30, 2017November 11, 2017 muthusitharalLeave a comment சூல் கொண்ட மேகத்தின் குழந்தை. குளிர்காற்றால் பிரசவிக்கப்பட்ட வருணன். இந்த கருமேகம் யாரைப் புணர்ந்து சூல் கொண்டது? இருள் களையும் சூரியனுக்குத் தான் வெளிச்சம்.😉Advertisement