விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2

https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ முன்பு நரன்- சாம்ராஜ் - ஒரு 'அற்புதக்' கூட்டணி சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் இருக்கும் வாசகர் பரப்பு கவிதைகளுக்கு ஏன் இல்லை என்ற கேள்விக்குப் பதிலாக, கவிதை வாசகனின் அதீத உழைப்பைக்கோரும் இலக்கிய வடிவம். இந்த அறிவியக்கச் செயல்பாடு காரணமாகத்தான் பெரும்பாலான வாசகர்கள் கவிதையிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்றார் சாம். அது சரி வலுவுள்ளவர்கள் தானே வைரம் வாங்கமுடியும் என்றெண்ணியபோது, அறிவியக்கவாதிகளான புரோலட்டேரியன்களை (கம்யூனிச தோழர்கள்) அற்புதமாய் ‘அற்புதம்’ என்ற அவர்களுடைய வார்த்தையை வைத்தே கலாய்த்துவிட்டார். https://muthusitharal.com/2018/12/25/விஷ்ணுபுரம்-விருது-விழா-2018-da/ ‘அற்புதம்’… Continue reading விஷ்ணுபுரம் விருது விழா – Day 1 Part 2