A week end evening at ITC Grand Chola

வருடமொரு முறை நடக்கும் பெருநிகழ்விது. இம்முறை சோழர்கால கட்டிடக்கலையையொட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும் ITC நிறுவனத்திற்குச் சொந்தமான நட்சத்திர விடுதியில் இரைச்சலும் கும்மாளமும் வியர்வையும் அயர்ச்சியும் ஆச்சரியமுமாக நடந்து முடிந்தது. ஒட்டுமொத்த ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரோடு ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து மூச்சுமுட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகச் சிக்கலான வேலை. பெரும்பாலும் திறந்தவெளிகளிலேயே நடத்தப்படும் இந்நிகழ்வு இம்முறை தரத்திற்கு பெயர்போன ITCன் உள்ளரங்கத்தில். 5.30 மணி நிகழ்வுக்கு வீட்டிலிருந்து கிளம்பியபோது மணி மாலை 6ஐத் தொட்டிருந்தது. வழக்கமாக… Continue reading A week end evening at ITC Grand Chola

Advertisement