தலித்தியம் – ஒரு புரிதல்

தீட்டுகள் நிறைந்த சமூக தீட்டான சாதிதான் ஒழிக்கப்பட வேண்டுமேயொழிய, மதமல்ல என்கிறார் அம்பேத்கர். சாதிகளைவிட, அதை முத்துக்களாக கோர்த்து வைத்திருக்கும் மதம்தான் ஒழிக்கப்படவேண்டும் என்கிறார் பெரியார். மதத்தை சமூகத்திலிருந்து உருவி விட்டாலும், சிதறிய முத்துக்களாய் சாதி இருந்து கொண்டேதான் இ்ருக்கும் என்ற தீர்க்கதரிசனப் பார்வை அம்பேத்கருடையது. ஏற்கனவே அம்பேத்கருடைய ‘இந்தியாவில் சாதிகள்’ மற்றும் ஜெயமோகனின் 'இந்திய ஞானம் ‘ வழியாக சாதிகளின் தோற்றம் மற்றும் யாருக்கு அது தேவை என்பதை குறித்து அடைந்திருந்த என் புரிதலை (https://muthusitharal.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/… Continue reading தலித்தியம் – ஒரு புரிதல்

Advertisement