சண்டக்கோழி 2 – ஒரு ஆசுவாசம்

“வயசுக்கு மீறுன சுமைய தன் தலைமேல சுமந்துட்டு இருக்கான்டா எம்புள்ள…” என ஏழுவருடம் கழித்து நடந்து கொண்டிருக்கும் வேட்டக்கருப்பு திருவிழாவை நல்லபடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தின் பொருட்டு முதிர்ச்சியுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் விஷாலைப் பார்த்து வெட்டுண்ட கழுத்துடன் கம்பீரமாக பேசுகிறார் ராஜ்கிரண். இப்படி, இருக்கிற வெற்றிடத்துக்கு நானும் இருக்கிறேன் என படம் முழுதும் கொடி கட்டிப் பறக்க முயன்றிருக்கிறார் விஷால். அறம் அருவி மேற்குத்தொடர்ச்சி மலை பரியேறும் பெருமாள் மற்றும் 96 என எதார்த்த சினிமாக்களிலிருந்து தங்களை… Continue reading சண்டக்கோழி 2 – ஒரு ஆசுவாசம்

Advertisement