கிராதம் – On the job Training for Arjuna

பெருச்சாளியைக் கொன்று அதை நெருப்பில் வாட்டி அதன் அடிவயிற்றிலிருந்த ஊனை எடுத்துண்ணுகிற; உடல்முழுதும் வெண்சாம்பல் பூசி எலித்தோலை மட்டுமே ஆடையென இடையிலணிந்திருந்த அவரை, “வீணனே நீயென்ன காட்டுமிராண்டியா?” என்று குதிரையிலமர்ந்தவாறே   அருவருப்போடு நோக்கினான் அவ்வழியே வந்த அந்த பண்பட்ட இளவரசன். “உண்பதும் உணவே” என்ற சின்ன புன்னகையோடு அவ்விளவரசனை நோக்கிவிட்டு அவ்வூனைச் சுவைக்க ஆரம்பிக்கிறார்.  சற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய ஒருபுறக்காது இரத்தம் சொட்டும் கேள்விக்குறியாய் அவர்முன் வந்து விழுந்தது. கையில் தன்னிடையிலிருந்து உருவி அவர் காதை… Continue reading கிராதம் – On the job Training for Arjuna

Advertisement