மீண்டுமொரு இளைப்பாறல்

அடுக்கி வைக்கப்பட்ட ஒன்றை கலைத்துக் போடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. பெரும்பாலான விளையாட்டுகள்  இந்த உளவியலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப் படுகின்றன. ஒரு நீண்ட செவ்வக வடிவ மேஜையின் நடுவில், முக்கோண வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோளங்களை நான்கு திசைகளிலும்  சிதறடிக்க வைப்பதில் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி தான் ஸ்னூக்கர் என்ற இந்த விளையாட்டின் பலம். மேஜையின் நடுவில் இருக்கும் கோளங்கள் திடீரென நீண்டு வளர்ந்து நடந்து மேஜையின் ஒரு பக்கமாக ஒதுங்கினாலும் நாம் விடுவதில்லை. அதைவிட… Continue reading மீண்டுமொரு இளைப்பாறல்