The Last Supper – யூதாஸின் பார்வையில்

ஏனோ நினைவுக்கு வந்ததுயூதாஸ் காரியத் இயேசுவைத் தழுவி முத்தமிட்டு காட்டிக் கொடுத்ததுஅப்போது கேட்டது அந்த கட்டித்தழுவலுக்குள்ளிருந்து யாரோ- ஒரு மூன்று தலைகளுடைய ஒருவன்-சிரித்த குரல்:பரஸ்பர உடைமை வெறியின் சாத்தான்பரஸ்பர ஆறுதலை வளங்கும் கருணாமூர்த்தி,தான் ஆளுதற்கு வேண்டி ஓர் பாவ உலகைப் படைத்த கடவுள். - கவிஞர் தேவதேவன்கருணாமூர்த்தி என்ற சிறகை இயேசுவிற்கு அவருடைய சீடர்களும், மக்களும் வழங்குவதற்கு முன்பு, உடைமை வெறி கொண்ட சாத்தான் என யூதாஸ் முடமாக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த அந்த இறுதி இரவு விருந்தை… Continue reading The Last Supper – யூதாஸின் பார்வையில்

Advertisement