கலை இலக்கியம் பொருளாதாரம்

கலை மற்றும் இலக்கியம், உற்பத்தியாளர்களை மையமாகக் கொண்ட செவ்வியல் பொருளாதாரத்தை (Classical Economics)அடிப்படையாகக் கொண்டுள்ளது என்ற எண்ணம் தோன்றுகிறது. உற்பத்திப் பொருளின் விலை அல்லது மதிப்பு முழுவதுமாக அதனைப் படைப்பவர்களை மையமாக் கொண்டே மதிப்பிடப்படுவது தான் செவ்வியல் பொருளாதாரம். வாசகனை அல்லது வாங்குபவனை அல்லது நுகர்வோனை மையப்படுத்தும் பொருளாதாரக் கொள்கை நவசெவ்வியல் பொருளாதாரம் (Neo Classical Economics) என வகைப்படுத்தப் படுகிறது. கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாக நம்மை ஆக்கிரமித்திருப்பது இந்த நவசெவ்வியல் கொள்கை. வாடிக்கையாளர் தான் ஒரு… Continue reading கலை இலக்கியம் பொருளாதாரம்