MJ — ஒரு பரவசம்

Who is it…என மிக சன்னமாக ஒலிக்கும் அந்த மென்குரலுக்கும், அதிரும் இசைக்கும், துடித்தெழும் உடலசைவுகளுக்கும் எந்த வித ஒத்திசைவும் இல்லாதது போல் தான் தோன்றியது. Dangerous என்ற மைக்கேல் ஜாக்சனுடைய ( MJ) ஆல்பத்தில் வரும் பாடல்களில் ஒன்றான who is it…ஐ கேட்டபோது எனக்கு இப்படித்தான் தோன்றியது. 90களின் ஆரம்பத்தில் ஒலித்த இந்தக் குரலை கல்லூரி நண்பன் ஒருவன் தான் அறிமுகம் செய்து வைத்தான். காதலின் தீபம் ஒன்று… என்று இளையராஜாவில் மயங்கிருந்த எங்களை… Continue reading MJ — ஒரு பரவசம்

The Paper Menagerie – A story about Identity Crisis

Identity crisis is always an issue faced by the immigirant population in any country. This is more evident in the immigrants'  second generation. The creative space offered in countries like US and UK have allowed them to  express their problem and explore the nuances of the crisis. This story is one among them and it… Continue reading The Paper Menagerie – A story about Identity Crisis

கிறிஸ்துவும் சுதந்திரமும்

சில புத்தகங்கள் உடனடியாக நம்மை ஏதாவது எழுத வைக்கும். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான தஸ்தயவேஸ்கியின் Karamsov Brothers என்ற நாவலின் முக்கியமான அத்தியாயம் மட்டும் அடங்கிய புத்தகமிது. ஷங்கர்ராமசுப்ரமணியன் இதனை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். படித்துக் கொண்டிருக்கும் போதே கிறிஸ்துவும் சுதந்திரமும் ஒரு சேர உயிர்த்தெழ ஆரம்பித்ததின் விழைவே இப்பதிவு. கிறிஸ்துவும் சுதந்திரமும்... எதற்கு நீங்கள் திரும்பவும் வந்திருக்கிறீர்கள் என்றார் அந்த விசாரணை அதிகாரி கிறிஸ்துவிடம். அந்த நீண்ட முகத்தின் ஒடுங்கிய தன்மையை அம்முகத்தில் படர்ந்திருந்த வெண்மையும்… Continue reading கிறிஸ்துவும் சுதந்திரமும்