“நாளைக்கு யாருமே இங்க இல்லேன்னா கூட, ஷீத்தல் will cover for everyone…” என்ற ராகேஷிடம், “I will feel so empty after Ganesha leaves us tomorrow…” என்ற பதில்தான் இந்தப் பதிவிற்கான விதை என்று எண்ணுகிறேன். தத்துவார்த்தமாகப் பார்த்தால், மனிதகுலத்திற்கு அல்லது உயிரினங்களுக்கு இங்கு விதிக்கப்பட்டிருப்பது மாபெரும் வெறுமை எனலாம். இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே மனிதர்கள் தங்களைச் சுற்றி ஒரு உலகை புனைந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட மனிதன் உருவாக்கிக் கொண்ட இப்புனைவைத்தான் இந்தியத்… Continue reading விநாயகர் சதுர்த்தி in Xanadu village
