தான் என்ற தன் முனைப்பின்றி இங்கு எதுவுமே சாத்தியமில்லை. இந்த தன்முனைப்பின் உச்சம்தான் பெரும் விழைவாக (பேராசை) இப்பிரபஞ்சத்தை தோற்றுவித்தது என்கிறது தத்துவங்கள். The world is just produced out of an Ego என்பது ஆச்சரியமளிக்கிறது. இது யாருடைய தன்முனைப்பு என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டால் நம்மால் அறிவியல், தத்துவம், மதம் என சுவாரஸ்யமாக பயணிக்கமுடியும். பெரு வெடிப்பிலிருந்து (Big bang) அல்லது Plank starல் இருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதென்றால், தன்னுள் நிலைகொள்ளாமல் இப்பெருவெடிப்பை… Continue reading நவராத்திரி
