தூக்கி எறியும் இந்த விரல்கள் தான் இத்தேசத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்ற வரிகள் சற்று திடுக்கிட வைக்கின்றன. கவிஞர் சபரி, கவிஞர் சாம்ராஜ் அவர்களின் ‘வைகையாற்றுப்படை’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் ஆற்றிய உரையில் இதனை குறிப்பிட்டிருந்தார். தொடுதிரைகள், அதிலும் கையடக்கமான தொடுதிரைகளின் வருகைக்குப் பிறகு scroll செய்வது தன்னையும் அறியாமல் நடக்கும் ஒரு அனிச்சை செயலாகி விட்டது. சமூக உடகங்கள் எவ்வளவு முயன்றும், தன் பயனாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நிர்ணயிக்க முடிவதில்லை. Feedல் வரும் அனைத்தும்… Continue reading நினைவும் மொழியும்
