Bonito – சுதந்திர தினம்

ஆகஸ்ட் மாதம். இன்னமும் இரவில் குளிரூட்டியின் (AC) துணையின்றி உறங்க முடிவதில்லை. இரவை விட, மாலைக் காற்றில் வரும் அந்த வெப்பத்தின் வாடை மூச்சடைக்க வைப்பது. மாலையும் குளிரூட்டிதான் கடவுள். அடுத்த நாள் சீக்கிரம் எழ வேண்டும். குடியிருப்பில் நிகழும் 80வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக.கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்து கொண்டிருக்கிறது, இக்குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்து.  பசுமைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு எழிலான குடியிருப்பு. கிட்டத்தட்ட 700 வீடுகள். இதனை நிர்வகிக்கும் அமைப்பை தேர்ந்தெடுப்பதற்கான… Continue reading Bonito – சுதந்திர தினம்