தனிமனிதன் என்பவன் சிக்கலான உறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் செயல்பாடு மட்டுமேஎன்கிறார் கார்லோ ரொவெல்லி என்ற சமகால அறிவியல் மேதை. இத்தாலியைச் சேர்ந்தவர். Seven Brief Lessons on Physics என்ற மிகவும் பிரசித்திபெற்ற அவருடைய புத்தகத்தை தமிழில் சங்கரன் ரவிச்சந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார். அறிவியலும், தத்துவமும், கூடவே இலக்கியத் தரமும் கொண்ட இப்புத்தகத்தை மொழிபெயர்த்தது சங்கரன் ரவிச்சந்திரன் அவர்களுக்கு மிகப் பெரிய திறப்புக்களை அளித்திருக்கும் என்பதை உணரமுடிகிறது. இப்புத்தகத்தின் இலக்கியத்தரம் தான் இயற்பியல் பற்றி மிகக் குறைந்த… Continue reading பிரபஞ்சம் – ஒரு தொடர் நிகழ்வு
