உடலைப் பிழியும் ஓட்டம்

  தண்ணீர் சலசலத்து ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. நம்மைப் போல் எங்கே ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற கவலையெல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை அதற்கு. அக்கவலையின்மையே அவ்வோடையின் ஓட்டத்திற்கு ஒரு துள்ளலையும் நளினத்தையும் தருவதாக எண்ணத் தோன்றியது.   கிட்டத்தட்ட  3000 அடி உயரம் அலையில்லா கடல் மட்டத்திலிருந்து. ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை உடல் எனக்கு உணர்த்த ஆரம்பித்ததிருந்தது.  சுற்றியுள்ள ஆக்ஸிஜனையெல்லாம் உறிஞ்சிக் கொண்டு தான் தண்ணீராக இவ்வோடை உருமாறியுள்ளதோ என விஞ்ஞானி போல சிந்தித்து கவிஞன்போல ஓடையின் துள்ளலை பொறாமையோடு ரசித்துக் கொண்டிருந்தேன்.… Continue reading உடலைப் பிழியும் ஓட்டம்

Advertisement