அழுத்தம் (stress) இருந்து கொண்டேதான் இருக்க வேண்டியுள்ளது முன்னகர்வதற்கும், அடைந்த இடத்தை தக்கவைப்பதற்கும். மண்ணின் செறிவும் அழுத்தமும் தான் வளரத் துடித்த விதை வளர்ந்ததிற்கும், அது வளர்ந்து மரமாய் நீடித்திருப்பதிற்கும் காரணம். ஆக அழுத்தம் விதைக்கு அழுத்தமாய் தெரிவதில்லை. அது ஒரு இழுத்துக் காக்கும் சக்தி மட்டுமே. பொறாமையால் வளரத் துடிக்கும் மனிதர்களுக்கு கிடைக்கும் அழுத்தங்கள் அழுத்தங்களே. இவற்றை நாம் இயல்பாக கடக்க முடிவதில்லை. அவை ஒரு போதும் வளர்ச்சிக்கு இழுத்து செல்வதில்லை.… Continue reading விதையும் மனிதனும்