https://muthusitharal.wordpress.com/2017/11/12/வர்க்கம்-சாதி-நீட்டு-பகு/?preview=true (பகுதி ஒன்றின் சுட்டி) ஏன் சாதி இந்த பூட்டிற்கான அவசியமென்ன? ஏன் வர்க்கங்களாக ஒற்றுமையாக இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். மார்க்ஸியத்தின் வரலாறு எவ்வாறு இயங்கி முன்னகரும் என்பதைக் கொண்டு இதை புரிந்து கொள்ள முயல்கிறேன். தொடரும்...... தொடர்ச்சி..... பேரரசுகளின் தோற்றம் பேரரசுகளின் உருவாக்கத்திற்கும் சாதியின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. குறுநில அரசுகளாக இருந்தபோது வர்க்கங்களுக்கிடையே போட்டிமனப்பான்மையோ அதன் பொருட்டு விளையும் வேற்றுமைகளோ பெரிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. … Continue reading சாதி வர்க்கம் நீட்டு – பகுதி 2