கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்

எழுதுபவர்களுக்கு மேடையில் உரையாற்றுவது வசப்படுவதில்லை என்பதற்கு விதிவிலக்கு எழுத்தாளர் ஜெயமோகன். படிப்படியாக தன் பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொணடவர். மிக நீண்ட, அதே சமயத்தில் மிகச் செறிவானவை அவருடைய உரைகள். தன்னுடைய வாசிப்பெனும் கடலில் இருந்து மத்து கொண்டு கடைந்தெடுத்தவை.   இச்செறிவான உரைகளை முழுமையாக உள்வாங்கி செரித்துக் கொள்ள முடியுமென்றால், ஒரு குறுநாவலே எழுதிவிடமுடியும். என்னால் முடிந்தது இச்சிறிய பதிவு மட்டுமே.   சமீபத்தில் அவர் செங்கல்பட்டில் ஆற்றிய உரையிலிருந்து கருக்கொண்டு புனையப்பட்ட பதிவு இது.… Continue reading கோண்டுகளும் மனிதக்குதிரைகளும்

Advertisement