சொற்களும் பொருள்களும்

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையான 'பெரியம்மாவின் சொற்கள்' ஆங்கிலமொழி பெயர்ப்புக்கு Asymptote எனும் சர்வதேச இலக்கிய இதழின் விருது கிடைத்ததையொட்டி அவருக்கு எழுதிய கடிதமிது. http://www.jeyamohan.in/100665#.Wf2DqctX7R4 மேலுள்ள சுட்டியில் விருது பற்றிய விவரங்கள் உள்ளன. ஜெமோ,         "பெரியம்மாவின் சொற்கள்",  வாசிப்பு என்னை எங்கெல்லாம் அழைத்துச் சென்று என்னவெல்லாம் எழுதவைக்கும் என்பதிற்கு உதாரணம். என்னுடைய கீழ்கண்ட பதிவில் உள்ள அனைத்தும் உங்களிடம் பெற்றதே, பெரியம்மாவின் சொற்களின் வழியாக அவை தன்னை பிரதி எடுத்துக்கொண்டுள்ளன. உங்களை வாசிக்கும்… Continue reading சொற்களும் பொருள்களும்

Advertisement