இலக்கணமும் இலக்கியமும்

  கோவில் யானைக்கு சங்கிலியைக் கட்டி அதன் பலத்தை மறக்கடித்து அதன் எல்லைகளை குறுக்குவதைத் போலத்தான் இலக்கணம் படைப்பாளிகளின் படைப்புத் திறனைக் குறுக்கியுள்ளது.   இந்த பாவனையிலிருந்து  மீளும்போது மட்டுமே இலக்கியம் படைக்கமுடியும்.   இலக்கணத்தின் படி எழுதப்பட்ட சில பாடல் வரிகள்: *🖌அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். *🖌இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. *🖌சினைப்பெயர்: பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. *🖌பொருட்பெயர்:  கண்ணன் என்னும் மன்னன் பெயரைச்… Continue reading இலக்கணமும் இலக்கியமும்

Advertisement