வர்க்கம், சாதி, சமூகநீதி என ஒன்றுக்கொன்று தொடர்புடைய இவற்றை என்னுடைய இது நாள் வரை வாசிப்பின் வழியாக தெளிவு படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியே இப்பதிவு. உங்களை குழப்பி தெளிவு பெறும் முயற்சியல்ல இது. வர்க்கங்களாக சமநிலையில் கலந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் எவ்வாறு வெவ்வேறு சாதிகளாக பிரிந்தார்கள் அல்லது உருமாறினார்கள் என்பதை முதன்முதலாக ஆக்கப்பூர்வமாக ஆராய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டவர் அம்பேத்கர். ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பியதின் விழைவு… Continue reading வர்க்கம் சாதி நீட்டு – பகுதி 1