96 – தவிப்பும் ஈர்ப்பும்

பரந்த புல்வெளியில் ‘96’ என்ற நம்பர் ஜொலிக்க நடக்கும், 22 ஆண்டுகளுக்குப் பிறகான re-unionல் திரிஷாவும், விஜய் சேதுபதியும் தாங்கள் விட்டுச் சென்ற காதல் தங்களுக்குள் இன்னும் எப்படி உறைந்திருக்கிறது என்று கண்டுகொள்ள முயற்சிக்கிறார்கள். இங்கு ஆரம்பிக்கும் ஜானுவின் தவிப்பும், ராமின் மாறாத அந்த ஈர்ப்பும் படம் முழுக்க கவிதையாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மென்மையான புல்வெளியைவிட மென்மையானவராக இருக்கிறார் ராம். மின்சார கனவில் வரும் பிரபுதேவா, கஜோல் மீதான தன் ஈர்ப்புக்கு காரணம் புரியாமல், “நீங்க...எப்படின்னாம்மா..பார்த்தா..கும்புடுற டைப்…”… Continue reading 96 – தவிப்பும் ஈர்ப்பும்