காற்றின் மொழி – RJக்களுக்கு ஒரு மரியாதை

நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களுமே சரியாக, அதாவது நமக்கு சாதகமாகவே, இருக்கும் என்ற அசட்டு நம்பிக்கையிலேயே வாழ்ந்து மடிந்துவிடத் துடிக்கும் நடுத்தரவர்க்க மனநிலையை காட்சிப்படுத்துவதில் ராதாமோகனுக்கு கிடைத்த மீண்டுமொரு வெற்றி. இம்முறை, அருகிக் கொண்டுவரும் வேலைக்கு செல்ல முடியாத மனைவிகளின் பெருமூச்சுக் காற்றை, “Hello…” என்ற வசீகர மொழியாக்கியிருக்கிறார். தினமும் பறவைபோல பறந்து துடித்து வாழவிரும்பும் நடுத்தரவர்க்கத்திற்கு ஒவ்வாத மனநிலையைக் கொண்ட ஜோதிகாவை, +2வைக் கூடத் தாண்டாத அவருடைய கல்வியின்மையை காரணம் காட்டி முடக்கிவைக்கிறது அவருடைய… Continue reading காற்றின் மொழி – RJக்களுக்கு ஒரு மரியாதை