சர்க்கார் – மீண்டுமொரு அரசியல் கனவு

அரசியல் மாற்றம் வேண்டி இளைஞர்களை இரத்தம் சிந்த அழைத்திருக்கிறார் சர்கார் விஜய். சில அரைவேக்காட்டு கம்யூனிஸ்டுகள் எந்த காலத்தில் மைக்கைத் தொட்டாலும், “நாம் வரலாறு காணாத நெருக்கடியில் இப்போது இருக்கிறோம்” என்று முழங்குவது தான் நினைவுக்கு வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மெர்சல் செய்துவந்த விஜய்க்கு மாநிலத்தில் ஆளும், ஆண்ட திராவிடக் கட்சிகளை மெர்சல் செய்யும் வாய்ப்பு சர்க்காரில் கொடுக்கப்பட்டுள்ளது. “ஒரு 3 மணி நேர சினிமாவுல 60 ஆண்டு கால திராவிட… Continue reading சர்க்கார் – மீண்டுமொரு அரசியல் கனவு