மன்றம் – ஒரு சீரிய முயற்சி

மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனரான Zohoவைச் சேர்ந்த ராஜேந்திரன் தண்டபாணியின் கன்னித் தமிழுரையை கேட்கவைத்திருக்கிறது ‘மன்றம்’ என்ற அமைப்பு. தமிழில், இதுபோன்ற பல்வேறு துறை வல்லுநர்களை அழைத்து அவர்களுக்கான மேடையை அமைத்துத்தரும் அமைப்புகள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழர்களை தமிழில் உரையாற்ற வைப்பதே பெரிய சாதனை என்று சொல்லுமளவுக்கு நாம் தாழ்ந்து போயிருந்தாலும், ஒட்டுமொத்த உரையையும் முடிந்த அளவு தமிழிலேயே ஆற்றவைக்கும் இம்முயற்சி மிகவும் போற்றுதலுக்குரியதே. இதுவரை எனக்குத் தெரிந்து இதுபோன்ற மேடைகளில் தொடர்ந்து தமிழில்… Continue reading மன்றம் – ஒரு சீரிய முயற்சி