பும்ரா…தூள்ரா…பாம்புரா…

"பும்ரா ...நீ தூள்ரா...பாம்புரா நீ…" என ஸ்ரீகாந்த் கிட்டத்தட்ட பார் அரட்டைபோல் தமிழ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். ஸ்டார் தமிழில் இருந்து ஆங்கில அலைவரிசைக்கு மாறும்போது, வேறு ஒரு ஆட்டத்திற்குள் நுழையும் பிரம்மையே இருந்தது. பும்ராவின் முதல் ஐந்து ஓவர்களின் பெரும்பாலான பந்துகளை அம்லாவும், டி-ஹாக்கும் என்ன செய்வதென்றே அறியாமல் திகைக்க, அப்பந்துகளை தோனி முதல் ஸ்லிப்பிற்கு வந்துதான் சேகரிக்க வேண்டியிருந்தது. ஆடுகளத்தின் உயிர்ப்புத் தன்மையை தன்னுடைய பந்துகளுக்கும் கடத்திக் கொண்ட பும்ராவின் விவேகம் தொடக்க ஆட்டக்காரர்கள்… Continue reading பும்ரா…தூள்ரா…பாம்புரா…