நியூசிலாந்தின் இடம்

வெற்றிக்கு இன்னும் 5 ரன்கள் தேவை நியூசிலாந்திற்கு. ஆட்டத்தின் கடைசிப்பந்துக்கு முந்தைய பந்தை சவுத் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் வீசுவதற்கு தயாராகிறார். சற்று பதட்டம் அவர் உடம்பின் அத்தனை பாகங்களிலும் இழையோடுவதை அவர் முகத்தை நோக்கி குவிந்த கேமிராக்கள் நமக்கு காட்டிக் கொடுக்கிறது. அதை மறைத்து விட அவர் முயன்று தோற்றதற்கு அவருடைய விரிந்த இரு விழிகளுமே சாட்சி. இப்பதற்றப் பந்தை எதிர்கொள்வதற்கு காத்திருந்த. எலியட்டிற்கு பதற்றம் இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. அவர் முகத்தை மறைந்திருந்த தலைக்கவசத்தின்… Continue reading நியூசிலாந்தின் இடம்